1. 'மீ' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
2. நா-ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
3. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அரை அறை
4. அறுவடைத் திருநாளுக்கு பொருந்தாச் சொல்
5. பொருந்தா வினை மரபைக் கண்டறிக.
6. எதிர்சொல்
'மேதை'
7. 'புனையினும் புல்லென்னும் நட்பு' இதில் 'புல்' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
8. புத்துயிரூட்டி-பிரித்தெழுதுக.
9. சரியான 'மரபுத்தொடர்' பொருள்
'ஆகாயத்தாமரை'
10. 'எண்ணித் துணிக கருமம்'
கருமம் என்பதன் பொருள்